கேரளாவில் கொரோனா தொற்றின் மையமான காசர்கோடு
திருவனந்தபுரம்: கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கொரோனா தொற்றின் மையமாக மாறியுள்ளது. கேரளாவில் உறுதிசெய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டத்தட்ட பாதியளவு அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Image
இந்தியர்களுக்கு ஹெச்1பி விசாவை நிறுத்த ட்ரம்புக்கு கோரிக்கை
வாஷிங்டன்: கொரோனாவால் அமெரிக்க தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியா, சீனா தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவை, இந்த ஆண்டில் ரத்து செய்ய வேண்டும் என அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமெரிக்க…
Image
இலவசமாக வென்டிலேட்டர் கருவிகள் வழங்க தயார்: எலன் மஸ்க்
வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு, இலவசமாக வென்டிலேட்டர் கருவிகளை வழங்க தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ.,வும் பில்லியனருமான எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
பேப்பர் ஏஜென்ட்களே நாளிதழ்களின் போர் வீரர்கள்
சென்னை: நாளிதழ்கள் தான், ஜனநாயகத்தின் கண்கள். உலகில் நடக்கும் நல்லது, கெட்டது, பிரச்னைகள், தீர்வுகள் என்று அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதம்.இந்த ஆயுதத்தை கையில் எடுத்து மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் ஏஜென்ட்கள், லைன்பாய்ஸ் மற்றும் ஹாக்கர்ஸ். இவர்கள் மட்டும் இல்லாவிட்…
சிறைகளில் 'கொரோனா' தடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள சிறைகளில், அளவுக்கதிகமான கைதிகள் உள்ளனர். இந்நிலையில், 'கொரோனா' வைரஸ் எங்கும் பரவி வரும் நிலையில், உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையை, நேற்று தானே விசாரணைக்கு எடுத்து கொண்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி எல்.என்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, …
சுவாமி பல்லக்கு தூக்கிய திமுக எம்எல்ஏ.,?: தொடரும் இரட்டை வேடம்
சென்னை: கடவுள் மறுப்பு கொள்கை என்று பேசிக்கொள்ளும் திமுகவின்., திருச்சி எம்எல்ஏ., அன்பில் மகேஷ், பல்லக்கு தூக்கி சுவாமியை சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாத பொருளானது. திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலினும் அவ்வப்போது இந்து பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தும்,…