சுவாமி பல்லக்கு தூக்கிய திமுக எம்எல்ஏ.,?: தொடரும் இரட்டை வேடம்

சென்னை: கடவுள் மறுப்பு கொள்கை என்று பேசிக்கொள்ளும் திமுகவின்., திருச்சி எம்எல்ஏ., அன்பில் மகேஷ், பல்லக்கு தூக்கி சுவாமியை சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி விவாத பொருளானது.
திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே அவரது மகன் ஸ்டாலினும் அவ்வப்போது இந்து பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தும், இந்து கடவுள்களை விமர்சித்தும் பேசி வருகின்றனர்