சென்னை: நாளிதழ்கள் தான், ஜனநாயகத்தின் கண்கள். உலகில் நடக்கும் நல்லது, கெட்டது, பிரச்னைகள், தீர்வுகள் என்று அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதம்.இந்த ஆயுதத்தை கையில் எடுத்து மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் ஏஜென்ட்கள், லைன்பாய்ஸ் மற்றும் ஹாக்கர்ஸ்.
இவர்கள் மட்டும் இல்லாவிட்டால் நீங்கள் ஆவலுடன் அதிகாலையில் எதிர்பார்க்கும் நாளிதழ்களை உங்களிடம் கொண்டு வர முடியாது.நாளிதழுடன் காலை காபியை பருகும் சுகத்தை உங்களுக்கு தருவதும் இவர்கள் தான்.கடும் பனி, கொட்டும் மழை, சுழலும் சூறாவளி என எல்லா காலங்களிலும் தன்னலம் கருதாது சுற்றி, சுற்றி பணியாற்றுவது இந்த ஏஜென்ட்கள் தான்.
இந்த போர் வீரர்கள், உங்களுக்கு தினமலர் நாளிதழை வினியோகிக்க தயாராக இருக்கின்றனர். இதோ உங்கள் பகுதி பேப்பர் பையன்களின் எண்கள். அழையுங்கள், தினமலர் நாளிதழை பெறுங்கள்.
இதோ உங்கள் பகுதி ஏஜென்ட்களின் எண்கள். அழையுங்கள்... தினமலர் நாளிதழை வாசியுங்கள்